1 தீமோத்தேயு 5 – 1 Timothy 5


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 தீமோத்தேயு அதிகாரம் 5 – Read Holy Bible Book Of 1 Timothy Chapter 5 In Tamil With English Reference


1 - முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,

English:- Do Not Rebuke An Older Man Harshly, But Exhort Him As If He Were Your Father. Treat Younger Men As Brothers,

1 தீமோத்தேயு 5-1 - 1 Timothy 5-1முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,

2 - முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.

English:- Older Women As Mothers, And Younger Women As Sisters, With Absolute Purity.


3 - உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

English:- Give Proper Recognition To Those Widows Who Are Really In Need.

1 தீமோத்தேயு 5-3 - 1 Timothy 5-3உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

4 - விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.

English:- But If A Widow Has Children Or Grandchildren, These Should Learn First Of All To Put Their Religion Into Practice By Caring For Their Own Family And So Repaying Their Parents And Grandparents, For This Is Pleasing To God.

1 தீமோத்தேயு 5-4 - 1 Timothy 5-4விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.

5 - உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

English:- The Widow Who Is Really In Need And Left All Alone Puts Her Hope In God And Continues Night And Day To Pray And To Ask God For Help.

1 தீமோத்தேயு 5-5 - 1 Timothy 5-5உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

6 - சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

English:- But The Widow Who Lives For Pleasure Is Dead Even While She Lives.

1 தீமோத்தேயு 5-6 - 1 Timothy 5-6சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

7 - அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

English:- Give The People These Instructions, Too, So That No One May Be Open To Blame.

1 தீமோத்தேயு 5-7 - 1 Timothy 5-7அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

8 - ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

English:- If Anyone Does Not Provide For His Relatives, And Especially For His Immediate Family, He Has Denied The Faith And Is Worse Than An Unbeliever.

1 தீமோத்தேயு 5-8 - 1 Timothy 5-8ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

9 - அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,

English:- No Widow May Be Put On The List Of Widows Unless She Is Over Sixty, Has Been Faithful To Her Husband,

1 தீமோத்தேயு 5-9 - 1 Timothy 5-9அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,

10 - பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

English:- And Is Well Known For Her Good Deeds, Such As Bringing Up Children, Showing Hospitality, Washing The Feet Of The Saints, Helping Those In Trouble And Devoting Herself To All Kinds Of Good Deeds.


11 - இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,

English:- As For Younger Widows, Do Not Put Them On Such A List. For When Their Sensual Desires Overcome Their Dedication To Christ, They Want To Marry.

1 தீமோத்தேயு 5-11 - 1 Timothy 5-11இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,

12 - முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.

English:- Thus They Bring Judgment On Themselves, Because They Have Broken Their First Pledge.

1 தீமோத்தேயு 5-12 - 1 Timothy 5-12முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.

13 - அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

English:- Besides, They Get Into The Habit Of Being Idle And Going About From House To House. And Not Only Do They Become Idlers, But Also Gossips And Busybodies, Saying Things They Ought Not To.

1 தீமோத்தேயு 5-13 - 1 Timothy 5-13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

14 - ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.

English:- So I Counsel Younger Widows To Marry, To Have Children, To Manage Their Homes And To Give The Enemy No Opportunity For Slander.

1 தீமோத்தேயு 5-14 - 1 Timothy 5-14ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.

15 - ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

English:- Some Have In Fact Already Turned Away To Follow Satan.

1 தீமோத்தேயு 5-15 - 1 Timothy 5-15ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

16 - விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.

English:- If Any Woman Who Is A Believer Has Widows In Her Family, She Should Help Them And Not Let The Church Be Burdened With Them, So That The Church Can Help Those Widows Who Are Really In Need.

1 தீமோத்தேயு 5-16 - 1 Timothy 5-16விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.

17 - நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

English:- The Elders Who Direct The Affairs Of The Church Well Are Worthy Of Double Honor, Especially Those Whose Work Is Preaching And Teaching.

1 தீமோத்தேயு 5-17 - 1 Timothy 5-17நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

18 - போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

English:- For The Scripture Says, "Do Not Muzzle The Ox While It Is Treading Out The Grain," And "The Worker Deserves His Wages."

1 தீமோத்தேயு 5-18 - 1 Timothy 5-18போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

19 - மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

English:- Do Not Entertain An Accusation Against An Elder Unless It Is Brought By Two Or Three Witnesses.

1 தீமோத்தேயு 5-19 - 1 Timothy 5-19மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

20 - மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

English:- Those Who Sin Are To Be Rebuked Publicly, So That The Others May Take Warning.


21 - நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

English:- I Charge You, In The Sight Of God And Christ Jesus And The Elect Angels, To Keep These Instructions Without Partiality, And To Do Nothing Out Of Favoritism.

1 தீமோத்தேயு 5-21 - 1 Timothy 5-21நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

22 - ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

English:- Do Not Be Hasty In The Laying On Of Hands, And Do Not Share In The Sins Of Others. Keep Yourself Pure.

1 தீமோத்தேயு 5-22 - 1 Timothy 5-22ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

23 - நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

English:- Stop Drinking Only Water, And Use A Little Wine Because Of Your Stomach And Your Frequent Illnesses.

1 தீமோத்தேயு 5-23 - 1 Timothy 5-23நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

24 - சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

English:- The Sins Of Some Men Are Obvious, Reaching The Place Of Judgment Ahead Of Them; The Sins Of Others Trail Behind Them.

1 தீமோத்தேயு 5-24 - 1 Timothy 5-24சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

25 - அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.

English:- In The Same Way, Good Deeds Are Obvious, And Even Those That Are Not Cannot Be Hidden.

1 தீமோத்தேயு 5-25 - 1 Timothy 5-25அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.


Previous Chapter Next Chapter