1 நாளாகமம் 3 – 1 Chronicles 3


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 நாளாகமம் அதிகாரம் 3 – Read Holy Bible Book Of 1 Chronicles Chapter 3 In Tamil With English Reference


1 - தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

English:- These Were The Sons Of David Born To Him In Hebron: The Firstborn Was Amnon The Son Of Ahinoam Of Jezreel; The Second, Daniel The Son Of Abigail Of Carmel;

1 நாளாகமம் 3-1 - 1 Chronicles 3-1தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

2 - கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.

English:- The Third, Absalom The Son Of Maacah Daughter Of Talmai King Of Geshur; The Fourth, Adonijah The Son Of Haggith;


3 - அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.

English:- The Fifth, Shephatiah The Son Of Abital; And The Sixth, Ithream, By His Wife Eglah.

1 நாளாகமம் 3-3 - 1 Chronicles 3-3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.

4 - இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

English:- These Six Were Born To David In Hebron, Where He Reigned Seven Years And Six Months. David Reigned In Jerusalem Thirty-three Years,

1 நாளாகமம் 3-4 - 1 Chronicles 3-4இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

5 - எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

English:- And These Were The Children Born To Him There: Shammua, Shobab, Nathan And Solomon. These Four Were By Bathsheba Daughter Of Ammiel.

1 நாளாகமம் 3-5 - 1 Chronicles 3-5எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

6 - இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,

English:- There Were Also Ibhar, Elishua, Eliphelet,

1 நாளாகமம் 3-6 - 1 Chronicles 3-6இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,

7 - நோகா, நேபேக், யப்பியா,

English:- Nogah, Nepheg, Japhia,

1 நாளாகமம் 3-7 - 1 Chronicles 3-7நோகா, நேபேக், யப்பியா,

8 - எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.

English:- Elishama, Eliada And Eliphelet-nine In All.

1 நாளாகமம் 3-8 - 1 Chronicles 3-8எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.

9 - மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

English:- All These Were The Sons Of David, Besides His Sons By His Concubines. And Tamar Was Their Sister. The Kings Of Judah

1 நாளாகமம் 3-9 - 1 Chronicles 3-9மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

10 - சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.

English:- Solomon's Son Was Rehoboam, Abijah His Son, Asa His Son, Jehoshaphat His Son,


11 - இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

English:- Jehoram His Son, Ahaziah His Son, Joash His Son,

1 நாளாகமம் 3-11 - 1 Chronicles 3-11இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

12 - இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.

English:- Amaziah His Son, Azariah His Son, Jotham His Son,

1 நாளாகமம் 3-12 - 1 Chronicles 3-12இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.

13 - இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

English:- Ahaz His Son, Hezekiah His Son, Manasseh His Son,

1 நாளாகமம் 3-13 - 1 Chronicles 3-13இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

14 - இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.

English:- Amon His Son, Josiah His Son.

1 நாளாகமம் 3-14 - 1 Chronicles 3-14இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.

15 - யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

English:- The Sons Of Josiah: Johanan The Firstborn, Jehoiakim The Second Son, Zedekiah The Third, Shallum The Fourth.

1 நாளாகமம் 3-15 - 1 Chronicles 3-15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

16 - யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

English:- The Successors Of Jehoiakim: Jehoiachin His Son, And Zedekiah. The Royal Line After The Exile

1 நாளாகமம் 3-16 - 1 Chronicles 3-16யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

17 - கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,

English:- The Descendants Of Jehoiachin The Captive: Shealtiel His Son,

1 நாளாகமம் 3-17 - 1 Chronicles 3-17கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,

18 - மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

English:- Malkiram, Pedaiah, Shenazzar, Jekamiah, Hoshama And Nedabiah.

1 நாளாகமம் 3-18 - 1 Chronicles 3-18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

19 - பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

English:- The Sons Of Pedaiah: Zerubbabel And Shimei. The Sons Of Zerubbabel: Meshullam And Hananiah. Shelomith Was Their Sister.

1 நாளாகமம் 3-19 - 1 Chronicles 3-19பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

20 - அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.

English:- There Were Also Five Others: Hashubah, Ohel, Berekiah, Hasadiah And Jushab-hesed.


21 - அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.

English:- The Descendants Of Hananiah: Pelatiah And Jeshaiah, And The Sons Of Rephaiah, Of Arnan, Of Obadiah And Of Shecaniah.

1 நாளாகமம் 3-21 - 1 Chronicles 3-21அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.

22 - செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

English:- The Descendants Of Shecaniah: Shemaiah And His Sons: Hattush, Igal, Bariah, Neariah And Shaphat-six In All.

1 நாளாகமம் 3-22 - 1 Chronicles 3-22செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

23 - நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.

English:- The Sons Of Neariah: Elioenai, Hizkiah And Azrikam-three In All.

1 நாளாகமம் 3-23 - 1 Chronicles 3-23நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.

24 - எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.

English:- The Sons Of Elioenai: Hodaviah, Eliashib, Pelaiah, Akkub, Johanan, Delaiah And Anani-seven In All.

1 நாளாகமம் 3-24 - 1 Chronicles 3-24எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.


Previous Chapter Next Chapter