ஏசாயா 2 – Isaiah 2


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 2 – Read Holy Bible Book Of Isaiah Chapter 2 In Tamil With English Reference


1 - ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.

English:- This Is What Isaiah Son Of Amoz Saw Concerning Judah And Jerusalem:

ஏசாயா 2-1 - Isaiah 2-1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.

2 - கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

English:- In The Last Days The Mountain Of The Lord 'S Temple Will Be Established As Chief Among The Mountains; It Will Be Raised Above The Hills, And All Nations Will Stream To It.


3 - திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

English:- Many Peoples Will Come And Say, "Come, Let Us Go Up To The Mountain Of The Lord , To The House Of The God Of Jacob. He Will Teach Us His Ways, So That We May Walk In His Paths." The Law Will Go Out From Zion, The Word Of The Lord From Jerusalem.

ஏசாயா 2-3 - Isaiah 2-3திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

4 - அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

English:- He Will Judge Between The Nations And Will Settle Disputes For Many Peoples. They Will Beat Their Swords Into Plowshares And Their Spears Into Pruning Hooks. Nation Will Not Take Up Sword Against Nation, Nor Will They Train For War Anymore.

ஏசாயா 2-4 - Isaiah 2-4அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

5 - யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.

English:- Come, O House Of Jacob, Let Us Walk In The Light Of The Lord . The Day Of The Lord

ஏசாயா 2-5 - Isaiah 2-5யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.

6 - யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.

English:- You Have Abandoned Your People, The House Of Jacob. They Are Full Of Superstitions From The East; They Practice Divination Like The Philistines And Clasp Hands With Pagans.

ஏசாயா 2-6 - Isaiah 2-6யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.

7 - அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.

English:- Their Land Is Full Of Silver And Gold; There Is No End To Their Treasures. Their Land Is Full Of Horses; There Is No End To Their Chariots.

ஏசாயா 2-7 - Isaiah 2-7அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.

8 - அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும் தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்.

English:- Their Land Is Full Of Idols; They Bow Down To The Work Of Their Hands, To What Their Fingers Have Made.

ஏசாயா 2-8 - Isaiah 2-8அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும் தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்.

9 - சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.

English:- So Man Will Be Brought Low And Mankind Humbled- Do Not Forgive Them.

ஏசாயா 2-9 - Isaiah 2-9சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.

10 - கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.

English:- Go Into The Rocks, Hide In The Ground From Dread Of The Lord And The Splendor Of His Majesty!


11 - நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

English:- The Eyes Of The Arrogant Man Will Be Humbled And The Pride Of Men Brought Low; The Lord Alone Will Be Exalted In That Day.

ஏசாயா 2-11 - Isaiah 2-11நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

12 - எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,

English:- The Lord Almighty Has A Day In Store For All The Proud And Lofty, For All That Is Exalted (And They Will Be Humbled),

ஏசாயா 2-12 - Isaiah 2-12எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,

13 - லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும்,

English:- For All The Cedars Of Lebanon, Tall And Lofty, And All The Oaks Of Bashan,

ஏசாயா 2-13 - Isaiah 2-13லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும்,

14 - உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லாமலைகளின்மேலும்,

English:- For All The Towering Mountains And All The High Hills,

ஏசாயா 2-14 - Isaiah 2-14உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லாமலைகளின்மேலும்,

15 - உயர்ந்த எல்லாக்கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,

English:- For Every Lofty Tower And Every Fortified Wall,

ஏசாயா 2-15 - Isaiah 2-15உயர்ந்த எல்லாக்கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,

16 - தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.

English:- For Every Trading Ship And Every Stately Vessel.

ஏசாயா 2-16 - Isaiah 2-16தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.

17 - அப்பொழுது நரரின் மேட்டிமைதாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத்தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

English:- The Arrogance Of Man Will Be Brought Low And The Pride Of Men Humbled; The Lord Alone Will Be Exalted In That Day,

ஏசாயா 2-17 - Isaiah 2-17அப்பொழுது நரரின் மேட்டிமைதாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத்தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

18 - விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.

English:- And The Idols Will Totally Disappear.

ஏசாயா 2-18 - Isaiah 2-18விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.

19 - பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

English:- Men Will Flee To Caves In The Rocks And To Holes In The Ground From Dread Of The Lord And The Splendor Of His Majesty, When He Rises To Shake The Earth.

ஏசாயா 2-19 - Isaiah 2-19பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

20 - பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,

English:- In That Day Men Will Throw Away To The Rodents And Bats Their Idols Of Silver And Idols Of Gold, Which They Made To Worship.


21 - மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்.

English:- They Will Flee To Caverns In The Rocks And To The Overhanging Crags From Dread Of The Lord And The Splendor Of His Majesty, When He Rises To Shake The Earth.

ஏசாயா 2-21 - Isaiah 2-21மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்.

22 - நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

English:- Stop Trusting In Man, Who Has But A Breath In His Nostrils. Of What Account Is He?

ஏசாயா 2-22 - Isaiah 2-22நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.


Previous Chapter Next Chapter