யோபு 25 – Job 25


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 25 – Read Holy Bible Book Of Job Chapter 25 In Tamil With English Reference


1 - அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

English:- Then Bildad The Shuhite Replied:

யோபு 25-1 - Job 25-1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

2 - அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

English:- "Dominion And Awe Belong To God; He Establishes Order In The Heights Of Heaven.


3 - அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

English:- Can His Forces Be Numbered? Upon Whom Does His Light Not Rise?

யோபு 25-3 - Job 25-3அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

4 - இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

English:- How Then Can A Man Be Righteous Before God? How Can One Born Of Woman Be Pure?

யோபு 25-4 - Job 25-4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

5 - சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

English:- If Even The Moon Is Not Bright And The Stars Are Not Pure In His Eyes,

யோபு 25-5 - Job 25-5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

6 - புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.

English:- How Much Less Man, Who Is But A Maggot- A Son Of Man, Who Is Only A Worm!"

யோபு 25-6 - Job 25-6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.


Previous Chapter Next Chapter