யோசுவா 12 – Joshua 12


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோசுவா அதிகாரம் 12 – Read Holy Bible Book Of Joshua Chapter 12 In Tamil With English Reference


1 - யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

English:- These Are The Kings Of The Land Whom The Israelites Had Defeated And Whose Territory They Took Over East Of The Jordan, From The Arnon Gorge To Mount Hermon, Including All The Eastern Side Of The Arabah:

யோசுவா 12-1 - Joshua 12-1யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

2 - அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,

English:- Sihon King Of The Amorites, Who Reigned In Heshbon. He Ruled From Aroer On The Rim Of The Arnon Gorge-from The Middle Of The Gorge-to The Jabbok River, Which Is The Border Of The Ammonites. This Included Half Of Gilead.


3 - சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.

English:- He Also Ruled Over The Eastern Arabah From The Sea Of Kinnereth To The Sea Of The Arabah (The Salt Sea ), To Beth Jeshimoth, And Then Southward Below The Slopes Of Pisgah.

யோசுவா 12-3 - Joshua 12-3சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.

4 - இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

English:- And The Territory Of Og King Of Bashan, One Of The Last Of The Rephaites, Who Reigned In Ashtaroth And Edrei.

யோசுவா 12-4 - Joshua 12-4இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

5 - எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.

English:- He Ruled Over Mount Hermon, Salecah, All Of Bashan To The Border Of The People Of Geshur And Maacah, And Half Of Gilead To The Border Of Sihon King Of Heshbon.

யோசுவா 12-5 - Joshua 12-5எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.

6 - அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.

English:- Moses, The Servant Of The Lord , And The Israelites Conquered Them. And Moses The Servant Of The Lord Gave Their Land To The Reubenites, The Gadites And The Half-tribe Of Manasseh To Be Their Possession.

யோசுவா 12-6 - Joshua 12-6அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.

7 - யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

English:- These Are The Kings Of The Land That Joshua And The Israelites Conquered On The West Side Of The Jordan, From Baal Gad In The Valley Of Lebanon To Mount Halak, Which Rises Toward Seir (Their Lands Joshua Gave As An Inheritance To The Tribes Of Israel According To Their Tribal Divisions-

யோசுவா 12-7 - Joshua 12-7யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

8 - யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

English:- The Hill Country, The Western Foothills, The Arabah, The Mountain Slopes, The Desert And The Negev-the Lands Of The Hittites, Amorites, Canaanites, Perizzites, Hivites And Jebusites):

யோசுவா 12-8 - Joshua 12-8யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

9 - எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

English:- The King Of Jericho One The King Of Ai (Near Bethel) One

யோசுவா 12-9 - Joshua 12-9எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

10 - எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

English:- The King Of Jerusalem One The King Of Hebronp One


11 - யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

English:- The King Of Jarmuth One The King Of Lachish One

யோசுவா 12-11 - Joshua 12-11யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

12 - எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

English:- The King Of Eglon One The King Of Gezer One

யோசுவா 12-12 - Joshua 12-12எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

13 - தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

English:- The King Of Debir One The King Of Geder One

யோசுவா 12-13 - Joshua 12-13தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

14 - ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

English:- The King Of Hormah One The King Of Arad One

யோசுவா 12-14 - Joshua 12-14ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

15 - லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

English:- The King Of Libnah One The King Of Adullam One

யோசுவா 12-15 - Joshua 12-15லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

16 - மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

English:- The King Of Makkedah One The King Of Bethel One

யோசுவா 12-16 - Joshua 12-16மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

17 - தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

English:- The King Of Tappuah One The King Of Hepher One

யோசுவா 12-17 - Joshua 12-17தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

18 - ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

English:- The King Of Aphek One The King Of Lasharon One

யோசுவா 12-18 - Joshua 12-18ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

19 - மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

English:- The King Of Madon One The King Of Hazor One

யோசுவா 12-19 - Joshua 12-19மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

20 - சிம்சோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,

English:- The King Of Shimron Meron One The King Of Acshaph One


21 - தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

English:- The King Of Taanach One The King Of Megiddo One

யோசுவா 12-21 - Joshua 12-21தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

22 - கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

English:- The King Of Kedesh One The King Of Jokneam In Carmel One

யோசுவா 12-22 - Joshua 12-22கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

23 - தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

English:- The King Of Dor (In Naphoth Dor ) One The King Of Goyim In Gilgal One

யோசுவா 12-23 - Joshua 12-23தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

24 - திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

English:- The King Of Tirzah One Thirty-one Kings In All.

யோசுவா 12-24 - Joshua 12-24திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.


Previous Chapter Next Chapter