யோசுவா 19 – Joshua 19


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோசுவா அதிகாரம் 19 – Read Holy Bible Book Of Joshua Chapter 19 In Tamil With English Reference


1 - இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

English:- The Second Lot Came Out For The Tribe Of Simeon, Clan By Clan. Their Inheritance Lay Within The Territory Of Judah.

யோசுவா 19-1 - Joshua 19-1இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

2 - அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,

English:- It Included: Beersheba (Or Sheba), Moladah,


3 - ஆசார் சூகால், பாலா, ஆத்சேம்,

English:- Hazar Shual, Balah, Ezem,

யோசுவா 19-3 - Joshua 19-3ஆசார் சூகால், பாலா, ஆத்சேம்,

4 - எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,

English:- Eltolad, Bethul, Hormah,

யோசுவா 19-4 - Joshua 19-4எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,

5 - சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார் சூசா,

English:- Ziklag, Beth Marcaboth, Hazar Susah,

யோசுவா 19-5 - Joshua 19-5சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார் சூசா,

6 - பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதின்மூன்று.

English:- Beth Lebaoth And Sharuhen-thirteen Towns And Their Villages;

யோசுவா 19-6 - Joshua 19-6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதின்மூன்று.

7 - மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

English:- Ain, Rimmon, Ether And Ashan-four Towns And Their Villages-

யோசுவா 19-7 - Joshua 19-7மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

8 - இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

English:- And All The Villages Around These Towns As Far As Baalath Beer (Ramah In The Negev). This Was The Inheritance Of The Tribe Of The Simeonites, Clan By Clan.

யோசுவா 19-8 - Joshua 19-8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

9 - சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

English:- The Inheritance Of The Simeonites Was Taken From The Share Of Judah, Because Judah's Portion Was More Than They Needed. So The Simeonites Received Their Inheritance Within The Territory Of Judah.

யோசுவா 19-9 - Joshua 19-9சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

10 - மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

English:- The Third Lot Came Up For Zebulun, Clan By Clan: The Boundary Of Their Inheritance Went As Far As Sarid.


11 - அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.

English:- Going West It Ran To Maralah, Touched Dabbesheth, And Extended To The Ravine Near Jokneam.

யோசுவா 19-11 - Joshua 19-11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.

12 - சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

English:- It Turned East From Sarid Toward The Sunrise To The Territory Of Kisloth Tabor And Went On To Daberath And Up To Japhia.

யோசுவா 19-12 - Joshua 19-12சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

13 - அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.

English:- Then It Continued Eastward To Gath Hepher And Eth Kazin; It Came Out At Rimmon And Turned Toward Neah.

யோசுவா 19-13 - Joshua 19-13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.

14 - அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.

English:- There The Boundary Went Around On The North To Hannathon And Ended At The Valley Of Iphtah El.

யோசுவா 19-14 - Joshua 19-14அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.

15 - காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

English:- Included Were Kattath, Nahalal, Shimron, Idalah And Bethlehem. There Were Twelve Towns And Their Villages.

யோசுவா 19-15 - Joshua 19-15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

16 - செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

English:- These Towns And Their Villages Were The Inheritance Of Zebulun, Clan By Clan.

யோசுவா 19-16 - Joshua 19-16செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

17 - நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

English:- The Fourth Lot Came Out For Issachar, Clan By Clan.

யோசுவா 19-17 - Joshua 19-17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

18 - இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,

English:- Their Territory Included: Jezreel, Kesulloth, Shunem,

யோசுவா 19-18 - Joshua 19-18இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,

19 - அப்பிராயீம், சீகோன், அனாகராத்,

English:- Hapharaim, Shion, Anaharath,

யோசுவா 19-19 - Joshua 19-19அப்பிராயீம், சீகோன், அனாகராத்,

20 - ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,

English:- Rabbith, Kishion, Ebez,


21 - ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

English:- Remeth, En Gannim, En Haddah And Beth Pazzez.

யோசுவா 19-21 - Joshua 19-21ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

22 - அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

English:- The Boundary Touched Tabor, Shahazumah And Beth Shemesh, And Ended At The Jordan. There Were Sixteen Towns And Their Villages.

யோசுவா 19-22 - Joshua 19-22அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

23 - இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

English:- These Towns And Their Villages Were The Inheritance Of The Tribe Of Issachar, Clan By Clan.

யோசுவா 19-23 - Joshua 19-23இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

24 - ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.

English:- The Fifth Lot Came Out For The Tribe Of Asher, Clan By Clan.

யோசுவா 19-24 - Joshua 19-24ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.

25 - அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,

English:- Their Territory Included: Helkath, Hali, Beten, Acshaph,

யோசுவா 19-25 - Joshua 19-25அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,

26 - அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

English:- Allammelech, Amad And Mishal. On The West The Boundary Touched Carmel And Shihor Libnath.

யோசுவா 19-26 - Joshua 19-26அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

27 - கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,

English:- It Then Turned East Toward Beth Dagon, Touched Zebulun And The Valley Of Iphtah El, And Went North To Beth Emek And Neiel, Passing Cabul On The Left.

யோசுவா 19-27 - Joshua 19-27கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,

28 - எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.

English:- It Went To Abdon, Rehob, Hammon And Kanah, As Far As Greater Sidon.

யோசுவா 19-28 - Joshua 19-28எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.

29 - அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

English:- The Boundary Then Turned Back Toward Ramah And Went To The Fortified City Of Tyre, Turned Toward Hosah And Came Out At The Sea In The Region Of Aczib,

யோசுவா 19-29 - Joshua 19-29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

30 - உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

English:- Ummah, Aphek And Rehob. There Were Twenty-two Towns And Their Villages.

யோசுவா 19-30 - Joshua 19-30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

31 - இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

English:- These Towns And Their Villages Were The Inheritance Of The Tribe Of Asher, Clan By Clan.

யோசுவா 19-31 - Joshua 19-31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

32 - ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

English:- The Sixth Lot Came Out For Naphtali, Clan By Clan:

யோசுவா 19-32 - Joshua 19-32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

33 - நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த, எல்லை ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.

English:- Their Boundary Went From Heleph And The Large Tree In Zaanannim, Passing Adami Nekeb And Jabneel To Lakkum And Ending At The Jordan.

யோசுவா 19-33 - Joshua 19-33நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த, எல்லை ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.

34 - அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோருக்குச் சென்று தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.

English:- The Boundary Ran West Through Aznoth Tabor And Came Out At Hukkok. It Touched Zebulun On The South, Asher On The West And The Jordan On The East.

யோசுவா 19-34 - Joshua 19-34அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோருக்குச் சென்று தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.

35 - அரணிப்பான பட்டணங்களாவன; சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

English:- The Fortified Cities Were Ziddim, Zer, Hammath, Rakkath, Kinnereth,

யோசுவா 19-35 - Joshua 19-35அரணிப்பான பட்டணங்களாவன; சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

36 - ஆதமா, ராமா, ஆத்சோர்,

English:- Adamah, Ramah, Hazor,

யோசுவா 19-36 - Joshua 19-36ஆதமா, ராமா, ஆத்சோர்,

37 - கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்.

English:- Kedesh, Edrei, En Hazor,

யோசுவா 19-37 - Joshua 19-37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்.

38 - ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.

English:- Iron, Migdal El, Horem, Beth Anath And Beth Shemesh. There Were Nineteen Towns And Their Villages.

யோசுவா 19-38 - Joshua 19-38ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.

39 - இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

English:- These Towns And Their Villages Were The Inheritance Of The Tribe Of Naphtali, Clan By Clan.

யோசுவா 19-39 - Joshua 19-39இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

40 - ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

English:- The Seventh Lot Came Out For The Tribe Of Dan, Clan By Clan.

யோசுவா 19-40 - Joshua 19-40ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

41 - அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

English:- The Territory Of Their Inheritance Included: Zorah, Eshtaol, Ir Shemesh,

யோசுவா 19-41 - Joshua 19-41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

42 - சாலாபீன், ஆயலோன், பெத்லா,

English:- Shaalabbin, Aijalon, Ithlah,

யோசுவா 19-42 - Joshua 19-42சாலாபீன், ஆயலோன், பெத்லா,

43 - ஏலோன், திம்னாதா, எக்ரோன்,

English:- Elon, Timnah, Ekron,

யோசுவா 19-43 - Joshua 19-43ஏலோன், திம்னாதா, எக்ரோன்,

44 - எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

English:- Eltekeh, Gibbethon, Baalath,

யோசுவா 19-44 - Joshua 19-44எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

45 - யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

English:- Jehud, Bene Berak, Gath Rimmon,

யோசுவா 19-45 - Joshua 19-45யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

46 - மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.

English:- Me Jarkon And Rakkon, With The Area Facing Joppa.

யோசுவா 19-46 - Joshua 19-46மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.

47 - தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

English:- (But The Danites Had Difficulty Taking Possession Of Their Territory, So They Went Up And Attacked Leshem, Took It, Put It To The Sword And Occupied It. They Settled In Leshem And Named It Dan After Their Forefather.)

யோசுவா 19-47 - Joshua 19-47தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

48 - இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

English:- These Towns And Their Villages Were The Inheritance Of The Tribe Of Dan, Clan By Clan.

யோசுவா 19-48 - Joshua 19-48இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

49 - தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.

English:- When They Had Finished Dividing The Land Into Its Allotted Portions, The Israelites Gave Joshua Son Of Nun An Inheritance Among Them,

யோசுவா 19-49 - Joshua 19-49தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.

50 - எப்பிராயீமின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

English:- As The Lord Had Commanded. They Gave Him The Town He Asked For-timnath Serah In The Hill Country Of Ephraim. And He Built Up The Town And Settled There.

யோசுவா 19-50 - Joshua 19-50எப்பிராயீமின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

51 - ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

English:- These Are The Territories That Eleazar The Priest, Joshua Son Of Nun And The Heads Of The Tribal Clans Of Israel Assigned By Lot At Shiloh In The Presence Of The Lord At The Entrance To The Tent Of Meeting. And So They Finished Dividing The Land.

யோசுவா 19-51 - Joshua 19-51ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.


Previous Chapter Next Chapter